இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
110
A VOCABULARY IN
| A Wasp | கொளவி |
| An Ox Fly | மாட்டு ஈ |
| Grass-hopper | கிளி |
| A Locust | வெட்டுக் கிளி |
| A Cricket | பாச்சல் |
| Honey-comb | தேன் கூண்டு |
| Wax | மெழுக்கு |
CHAPTER XXIII.
|
௨௩. தொகுதி
|
| OF MINERALS OR FOSSILS AND METAL. |
பெலத்துவார வற்கங்களும் பஞ்ச லோபத்தினுடையவும். |
| Section First | முதற்பிரிவு |
| A Mine | பெலத்துவாரம் |
| Plaster | சாந்து |
| Chalk | சீர்மை சுண்ணாம்பு |
| A Pebble | பருக்கைக் கல்லு |
| A Flint Stone | சக்கிமுக்கிக் கல்லு |
| A Whet Stone | சாணைக்கல்லு |
| A Black Stone | கருங்கல்லு |
| Precious Stones | நவரற்றினங்கள் |
| A Diamond | வச்சிரக் கல் |
| A Topaz | புஷ்ப ராகம் |
| An Emerald | பச்சைக் கல்லு, வைடூரியம் |
| Ruby | கெம்பு |
| Carbuncle | மாணிக்கம் |
| Sardonix | கோமேதகம் |
| Coral | பவழம் |
| Pearl | முத்து |
| A Jet | கறுப்பு மணி |
| Section Second | இரண்டாம் பிரிவு |
| A Volcano | அக்கினி மலை |
| The Touch of Gold | பொன்னின் மாத்து |
| Gold | பொன் |
| Silver | வெள்ளி |
| Copper | செம்பு |