இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
A VOCABULARY IN
111
| Brass | பித்தளை |
| Tinsel | காக்காய் பொன் |
| Red Copper | செம்பு |
| Cast Copper | வார்ப்பித்த செம்பு |
| Pinchback | தம்பாக்கு |
| Iron | இரும்பு |
| Pewter, Tin | தகரம் |
| Steel | எகு |
| Lead | ஈயம் |
| White Lead | வெள்ளீயம், வெள்ளைச் செந்தூரம் |
| Red Lead | செந்தூரம் |
| Rust | துரு |
| Verdigrease | களிம்பு |
| Mineral Waters | இரசத் தண்ணீர் |
| Salt-petre | பொட்டிலுப்பு |
| Brimstone | கெந்தகம் |
| Quick Silver | இரசம் |
| Spelter | துத்து நாமம் |
| Bane | பாஷாணம் |
| Ratsbane | எலிபாஷாணம் |
| Alum | படிக்காரம் |
| Copperas | மயில் துத்தம் |
| Vitriol | பால் துத்தம் |
| Vermilion | சாதிலிங்கம் |
| Ochre | காவி |
| Ruddle | செம்மண் |
| Quick Lime | தாளிக்காத நீறு |
| Pipe Clay | நாமம் |
CHAPTER XXIV.
|
௨௪. தொகுதி
|
| OF COLOURS. |
வற்னங்களுடையது. |
| Section First | முதற்பிரிவு |
| White | வெள்ளை |
| Black | கறுப்பு |
| Red | சிகப்பு |