இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
112
A VOCABULARY IN
| Blue | நீலம் |
| Yellow | மஞ்சள் |
| Green | பச்சை |
| Light Green | இளம் பச்சை |
| Dark Green | இருள் பச்சை |
| Pale | மக்கல் |
| Grey | ஊதா வறணம் |
| Ash Colour | சாம்பல் வறணம் |
| Dark | இருளான நிறம் |
| Citron Colour | கொம்மட்டி மாதளைப்பழ வறணம் |
| Orange Colour | கிச்சிலி வறணம் |
| Rose Colour | இளஞ் சிகப்பு |
CHAPTER XXV.
|
௨௫. தொகுதி
|
| OF WAR, WEAPONS, &c.. |
உயித்தியம், ஆயுத வற்கமும் மற்றக் காரியங்களுடையவும். |
| Section First | முதற்பிரிவு |
| War | சண்டை, உயித்தம் |
| Civil War | உள்ளூரார்க்குள்ளே பண்ணுகிற உயித்தம் |
| Warfare | சேவசம் |
| A Press-gang | சேவிக்க மனுஷரை பலவந்தமாகப் பிடிக்கிறவர்கள் |
| The Head Quarters | இராணுக்கள் கூடுகிற இடம் |
| Proclamation | முரசிடுதல் |
| The Enemy | பகையாளி |
| A Treaty of Peace | சமாதான உடன்படிக்கை |
| Peace | சமாதானம் |
| Capitulation | கோட்டையை ஒப்புக் கொடுக்கிற உடன்படிக்கை |
| An Expedition | படையெடுத்துப் போகுதல் |
| A Contribution | உதவியாய் கொடுத்த பணம் |
| Prisoner of War | உயித்தத்தில் பிடிபட்டவன் |
| An Allowance | கட்டளை |
| Pay | சம்பளம் |