6 A VOCABULARY IN
A Whirl pool = சுழல் தண்ணீர், நீர்ச்சுழி
A Bubble = நீர்க்குமிளி
An Inundation, Over flowing =வெள்ளம், பெருக்கு
A Flood, a Deluge = சலப்பிரளையம்
A Dike =வாய்க்கால்
A sluice =கலிங்கு, மதவு
A Gullet =கலிங்குகால்
A Cascade, a waterfall =செங்குத்தான, இடத்திலுருந்து நீர் பாயுதல்
A Fountain =ஊற்று
A Tank, a pond =குளம், ஏரி
A Pool =குட்டை, மடு
A Dam =அணை
A Floodgate =முகற்றுவாரம், மதவு
A River =ஆறு
A Rivulet =ஏரி
The Sea =கடல்
A Rolling sea =அலை துரிதமான கடல்
Rough sea =மும்மரமான கடல்
Great or turbulous sea =கொந்தளிக்கிற கடல்
The Mediterranean sea =பூச்சக்கரத்து; (௩) திசைகளுக்கு நடுசமுத்திரம்
The Ocean =நடுசமுத்திரம்
Waves, Billows =அலை
Tide of flood or flow =ஏற்றம்
Tide of Ebb or Ebb =வற்றம்
Flux and Reflux =ஏற்றம் வற்றம்
A Gulph =குடாவு, கடல்கிளை, பாதாளம்
A Bay =குடாக்கடல்
The Shoal =கடலின் திட்டு
A Lake =தடாகம்
A Creek =கடற்கால், சின்னக்குடா
Roads =கடல்வழி
Offing =கரைகிட்டான சமுத்திரம்
A Strait =கணவாய், கடற்கால்