இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
114
A VOCABULARY IN
| Match | வத்தி |
| Pistol | கை துப்பாக்கி |
| Stock | துப்பாக்கிக் கட்டை |
| Barrel | துப்பாக்கிக் குழல் |
| Lock | துப்பாக்கிக் குதிரையையிழுக்கிற விசை |
| Pan | துப்பாக்கிக் காது |
| Cock | துப்பாக்கிக் குதிரை |
| Touch Hole | பர்றிவாய் |
| Ramrod, Rammer | சிலாக்கை |
| Gun powder | பீரங்கி சுடுகிற மருந்து |
| Shot | குண்டு |
| Small Shot | ரவை |
| Bayonet | துப்பாக்கியீட்டி |
| Sword | பட்டையம் |
| Scabbard, Sheath | கத்தியுறை |
| Blade | அலகு |
| A Pike | ஈட்டி |
| A Bow, a cross | வில்லு |
| A Sling | சவுண்டு |
| A Dart, an arrow | அம்பு |
| Colours | கொடிகள் |
| Flag Staff | கொடி மரம் |
| A Drum | தம்புறு |
| A Trumpet | எக்காளம் |
| Section Fourth. | நாலாம் பிரிவு. |
| Troopers, forces | இராணுக்கள் |
| A Body of Troops | பரிவாரம் |
| The Exercise | ஆயுத பரிட்சை |
| March | நடை |
| A Patrol | சாமசோதினை |
| A Cavalry Horse | குதிரை ராணுக்கள் |
| Infantry, Foot | கால் ராணுக்கள் |
| An Army | இராணுவம் |
| A Camp | தண்டு |
| A Battalion | பட்டாளம் |
| A Regiment | ஆயிரம் ராணுக்கள் |