உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ENGLISH AND TAMIL

115

A Company நூறிராணுக்கள்
A Tent கூடாரம்
A Bamboo மூங்கில்
A Battery மோர்சா
A Citadel உள் கோட்டை
A Castle உப்பரிகை
A Fort, Fortress கோட்டை
Bastion கொத்தளம்
A battle of engagement சண்டை
A Challenge சண்டைக்கு அழைக்குதல்
Assault, Storm லங்கையேறுதல்
Pillage, Plunder கொள்ளை
The Spoils, Booty கொள்ளையுடமை
Military Stores ரஸ்து
The Dead மடிந்தவர்கள்
The Wounded காயம பட்டவர்கள்
A Victory செயம்
A Banner விருதுக் கொடி
Bonfires, Fireworks கம்ப வாணம், வெடிபடட்டை
illuminations விளக்கலங்காரம்
A Cracker வெடில், பட்டாசு
A Rocket வாணம்
A Port-fire பகல் வத்தி
A Blue-fire மத்தாப்பு
A Sky-rocket ஆகாச வாணம்
A Wheel-rocket சக்கர வாணம்
A Battle-rocket படை வாணம்
CHAPTER XXVI.

௨௬. தொகுதி

OF THE NAVY AND NAVAL AFFAIRS.

கப்பலும் கப்பல் காரியங்களினுடையவும்.

Section First முதற்பிரிவு
A Ship ஒரு கப்பல்
A Merchantman வர்தகக் கப்பல்
A Man of War சண்டைக் கப்பல்