116 A VOCABULARY IN
A Frigate = வேகமாயோடுகிற கப்பல்
A Fleet = கப்பல் கூட்டம்
A Sloop = சின்னமரக்கலம்
A Long Boat = கப்பல்படகு
A Mast = கம்பம்,ஒருபாய்மரம்
A Sail = கப்பல்பாய்
A Flag = கொடி
A Rope = கயறு
A Cable = அமாற்கயறு
An Anchor = நங்கூரம்
Section Second. இரண்டாம்பிறிவு.
A Speaking Trumpet = பேசுந்தாரை
Tarpaulin = கீல்பாய்
A Voyage = யாத்திரை
A Captain = கப்பலெசமான், கேப்ட்டின்
A Pilot = மாலிமை
A Purser = கப்பல்கணக்கன்
A Supercargo = வற்த்தகக்கப்பல்கிறாணி
A Passenger = கப்பல் மேல் போகிறபயணக்காரன்
An Admiral = கப்பல் சேனாதிபதி
A Commodore = சண்டைக்கப்பல்சேனாதிபதி
The Capture = பிடிக்கப்பட்டகப்பல்
A Boat = படகு
A Float of Wood = கட்டுமரம்
A Raft = தெப்பம்
A Boatman = படகுக்காறன்
A Rover = தண்டுவலிக்கிறவன்
Section Third. மூன்றாம் பிறிவு.
To Embark or to go aboard = கப்பல்யேறுகிறது
To Disembark or Land = கரையிறங்கிறது , கப்பல்விட்டிழிகிறது
To Come ashore = கரைவருகிறது
To Freight a Ship = கேழ்வுபேசுகிறது
To Strike the Flag = கொடியிறக்குறது
To Run ashore = கப்பலைத் தட்டவைக்கிறது