இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
118
A VOCABULARY IN
| A Complainant,a Plaintiff | பிராதுக்காறன், வழக்கன் |
| A Defendant | எதிர் வழக்கன் |
| A Jury | குற்றவாளியின் விபகாரத்தை விசாரித்து நிதானிக்கப்பட்டவன் |
| A Verdict | குற்றவாளிக்குப் பண்ணின தீர்ப்பு |
| A Sentence, a Decision | தீர்ப்பு |
| To Pass a Sentence | குற்றமுள்ளவனென்று தீர்மானிக்கிறது |
| An Award | தீர்ப்புச் சட்டம் |
| An Affidavit | சத்தியப் பிறமாணிக்கமாயெழுதிக் கொடுக்குதல் |
| A Warrant | கிடங்கில் அடைக்கிற கட்டளை |
| A Trial | ஞாய விசாரணை |
| An Evidence, Witness | சாட்சி, அத்தாட்சி |
| A Crime, Guilt | குற்றம் |
| A Guilty Person | குற்றவாளி |
| A Gaol Keeper | சிறைச்சாலைக் காற்கிறவன் |
| Prisoner's Bolts | விலங்கு |
| Hand Fetters | கைவிலங்கு |
| The Bar | ஞாயஸ்தலத்தில் குற்றவாளிகள் நின்று பேசுகிறயிடம் |
CHAPTER XXVIII.
|
௨௮. தொகுதி
|
| OF PLAYS AND DIVERSIONS. |
உல்லாச விளையாட்டுகளினுடையது. |
| Section First | முதற்பிரிவு |
| A Game, a Play | சூதாட்டம், விளையாட்டு, ஆட்டம் |
| A Pastime | பொழுது போக்குதல் |
| A Ball | பந்து, செண்டு |
| A Bat | பந்தடிக்கிற கோல் |
| A Top | பம்பரம் |
| Marbles | கோலி |
| Doll | பொம்மை |
| Puppet | பதுமை |