பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

120 A VOCABULARY IN

An Hour = ஒரு நாழிகை

Half an hour = அரை நாழிகை

Three Quarters of an Hour = முக்கால் நாழிகை

A Quarter of an Hour = கால் நாழிகை

One o'Clock = ஒருமணி

A Minute = ஒருவிகலை

A Moment = ஒருசிணம், சிணிக்கம்

A Year = ஒருவருஷம்

A Month = மாதம்

A Leap Year = ௩௱௬௰௬ நாள் கூடியது ஒரு ௵

A Week = ஒருவாரம்

Section second. இரண்டாம் பிறிவு.
THE DAYS OF A WEEK. வாரத்தின் கிழமைகள்

Sunday = ஞாயறு

Monday = திங்கள்

Tuesday = செவ்வாய்

Wednesday = புதன்

Thursday = வியாழம்

Friday = வெள்ளி

Saturday = சனி

THE MONTHS OF A YEAR. = வருஷத்தின்மாதங்கள்

January = தை

February = மாசி

March = பங்குனி

April = சித்திரை

May = வைகாசி

June = ஆனி

July = ஆடி

August = ஆவணி

September = புரட்டாசி

October = அற்பசி

November = கார்த்திகை

December = மார்கழி

THE SEASONS OF A YEAR. = வருஷத்தின் காலங்கள்

Spring = வசம்ந்தகால

Summer = கோடைகாலம்