இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ENGLISH AND TAMIL
121
| Autumn | கனி காலம் |
| Winter | மழை காலம் |
| Harvest | அறுப்புக் காலம் |
| Famine | சாம காலம் |
| Fruit Season | ரசக் கந்தாயம் |
CHAPTER XXX.
|
௩௰. தொகுதி
|
| OF NUMBERS, MEASURES, WEIGHTS, AND COINS. |
இலக்கம், அளவு, நிறை, பணங்காசுகளுடையது. |
| Section First | முதற்பிரிவு |
| 1One | ௧ஒண்ணு |
| 2Two | ௨ரெண்டு |
| 3Three | ௩மூணு |
| 4Four | ௪நாலு |
| 5Five | ௫அஞ்சு |
| 6Six | ௬ஆறு |
| 7Seven | ௭ஏழு |
| 8Eight | ௮எட்டு |
| 9Nine | ௯ஒன்பது |
| 10Ten | ௰பத்து |
| 11Eleven | ௰௧பதினொண்ணு |
| 12Twelve | ௰௨பன்னிரண்டு |
| 13Thirteen | ௰௩பதிமூணு |
| 14Fourteen | ௰௪பதினாலு |
| 15Fifteen | ௰௫பதினஞ்சு |
| 16Sixteen | ௰௬பதினாறு |
| 17Seventeen | ௰௭பதினேழு |
| 18Eighteen | ௰௮பதினெட்டு |
| 19Nineteen | ௰௯பத்தொன்பது |
| 20Twenty | ௨௰இருபது |
| 21Twenty-one | ௨௧இருபத்தொண்ணு |
| 30Thirty | ௩௰முப்பது |
| 40Forty | ௪௰நாறபது |
| 50Fifty | ௫௰அன்பது |