இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
122
A VOCABULARY IN
| 60 Sixty | ௬௰ அறுபது |
| 70 Seventy | ௭௰ எழுபது |
| 80 Eighty | ௮௰ எண்பது |
| 90 Ninety | ௯௰ தொண்ணூறு |
| 100 Hundred | ௱ நூறு |
| 101 One hundred and one | ௱௧ நூற்றொண்ணு |
| 111 One hundred and eleven | ௱௰௧ நூற்றுப்பதினொன்று |
| 120 One hundred and twenty | ௱௨௰ நூற்றிருபது |
| 200 Two hundred | ௨௱ இரு நூறு |
| 1000 One thousand | ௲ ஆயிரம் |
| 1011 One thousand and eleven | ௲௱௧ ஆயிரத்துப்பதினொண்ணு |
| 10,000 Ten thousand | ௰௲ பதினாயிரம் |
| 100,000 One hundred thousand | ௱௲ நூறாயிரம், லெட்சம் |
| 1,000,000 One million | ௰௱௲ பத்து லெட்சம் |
| Section Second. | இரண்டாம் பிரிவு. |
| 1st. First | ௧-வது முதலாவது |
| 2d. Second | ௨-வது இரண்டாவது |
| 3d. Third | ௩-வது மூன்றாவது |
| 4th. Fourth | ௪-வது நாலாவது |
| 5th. Fifth | ௫-வது அஞ்சாவது |
| 6th. Sixth | ௬-வது ஆறாவது |
| 7th. Seventh | ௭-வது ஏழாவது |
| 8th. Eighth | ௮-வது எட்டாவது |
| 9th. Ninth | ௯-வது ஒன்பதாவது |
| 10th. Tenth | ௰-வது பத்தாவது |
| 11th. Eleventh | ௰௧-வது பதினோராவது |
| 20th. Twentieth | ௨௰-வது இருபதாவது |
| 100th. Hundredth | ௱-வது நூறாவது |
| Section Third. | மூன்றாம் பிரிவு. |
| 116 One Sixteenth | |
| 18 One Eighth | |
| 316 Three Sixteenths |