உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ENGLISH AND TAMIL

123

4/16 or 1 One Quarter
கால்
5/16 Five Sixteenths
காலே வீசம்
8/16 or Half
அரை
9/16 NineSixteenths
அரையே வீசம்
12/16 or Three Quarters
முக்கால்
13/16 Thirteen Sixteenths
முக்காலே வீசம்
1/5 One Fifth
நாலு மா
1/10 One Tenth
இரண்டுமா
1/20 One Twentieth
ஒருமா
1/40 One Fortieth
அரை மா
1/80 One Eightieth

காணி

A Partஒரு பங்கு
Section Fourth. நாலாம் பிரிவு.
A Measureஒரு படி, அளவு
A Footஒரு அடி
A Cubitஒரு முழம்
A Hand Breadthநாலு விரல்கடை
A Spanஒரு சாண்
An Inchஒரு அங்குலம்
A Yardஒரு கெஜம்
An Acreமனை அல்லது - ௪௩௫௯௰ குழி
A Mileஒரு நாழிகை வழி தூாம்
A Degreeஅறுபது நாழிகை வழி தூரம்
An Olluckஒரு ஆழாக்கு
A Marcalஒரு மரக்கால்
A Parahஅஞ்சு மரக்கால் ஒரு பறை
A Garceஒரு கரசை
A Gallonஇரண்டரைப் படி, ஒரு காலன்
A Pintஇரண்டரை ஆழாக்கு, பயின்ட்
Weightஇடை, படிக் கல்லு
Troy Weightபொன், வெள்ளி, அவிழ்த முதலானதின் இடை
Avoirdupoise Weightசரக்கினிடை
A Pair of scales, balanceதிராசு
Scalesதிராசுத் தட்டு