பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ENGLISH AND TAMIL. 7 A port, Harbour or Haven =குடாக்கடல், கரை, துறை A Sea port Town =கரை துறைப்பட்டணம் The Shore =கடற்கரை Bank =கரைமேடு Beach =சமுத்திரக்கரை A Mole =குடாக்கடல், அணை A Coast =கரை துறை, கரை துறைதேசம் A Shallow, a Ford =நிலைப்பு, பரவுதண்ணீர் The Surfs =மூன்றலை A Wharf or Quay =சரக்கு ஏற்றவும் இறக்கவுமான கரைமேடு The Brink =ஆத்துக்கரை, ஏரிக்கரை A Continent =தீவில்லாத பூமி An Inland Country =நாடு, நாட்டுப்புறம் A Firm or Mainland =தீவில்லாத தேசப்புறம் A mediterraneous country =நடுதேசப்புறம் An Isle =தீவு An Island =தீவான தேசம் A peninsula =ஒரு பங்கு குறைய மற்றதெல்லாந்தண்ணீராற்சூழ்ந்திருக்கப்பட்டபூமி மற்றதெல்லாந்தண்ணீராற் சூழ்ந்திருக்கப்பட்ட பூமி Isthmus =மேற்சொன்ன பங்கின் பெயர் A promontory =கடல்முனை A Cape, a Headland =கடல்முனைதேசம் A Cluster of Islands =ஒன்றுக்கொன்றுகிட்டான தீவுகள் A Rock =கற்பாறை, கல்மலை A Hill =ஒருமலை A Ridge of Hills =ஒருவரிசையாயிருக்கிற அநேகமலைகள் A Track of Hills =ஒன்றோடொன்றாயிருக்கிற மலைகளின் வரிசை A Hillock =குன்று, கல்மேடு A Mount, Mountain =பறுவதம், மலை A chain or Range of mountains=ஒன்றின்பின்னொன்றாயிருக்கிற மலைகளின்வரிசை A Tapering Mountain =சிகரங்கூரான மலை