இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
124
A VOCABULARY IN
| Basins | திராசுக் கிண்ணம் |
| Beam | திராசுக் கோல் |
| Needle | திராசு முள்ளு |
| An Hundred weight,Cwt | ௱௰௨ றாத்தலிடை |
| A Pound | றாத்தல் |
| A Pollam | பலம் |
| A Viss | வீசை |
| A Maund | மணங்கு |
| A Candy | ஒரு பாரம் |
| Grain Measure | தானியத்தின் அளவு |
| Wine Measure | சாரரயினளவு |
| A Coin | ஒரு காசு |
| Money | பணம் |
| Counterfeit Money | கள்ளக் காசு |
| Current Money | ராசி பணம் |
| A Guinea | பொன் காசு |
| A Pound Sterling | |
| A Dollar | ஒரு டாலர் |
| A Star Pagoda | ஒரு பூவராகன் |
| A Rupee | ரூபாய் |
| A Fanam | பணம் |
| A Double Fanam | பெரிய பணம் |
| OF NUMBERS. | எண்களினுடையது, |
| I 1 | ஒண்ணு |
| II 2 | ரெண்டு |
| III 3 | மூணு |
| IV 4 | நாலு |
| V 5 | அஞ்சு |
| VI 6 | ஆறு |
| VII 7 | ஏழு |
| VIII 8 | எட்டு |
| IX 9 | ஒன்பது |
| X 10 | பத்து |
| XI 11 | பதினொண்ணு |
| XII 12 | பனிரெண்டு |
| XIII 13 | பதிமூணு |