பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

130

A VOCABULARY IN


Sheristadar = கும்பினியாருடைய வரவுசிலவுகாரியங்களின் கணக்கன்

Shroff = றொக்கமாற்புக்காரன்

Sirdar = தலைவான், மூப்பன்

Soucar =வற்தகன், பனங்கடன்குடுக்கிறவன்

Subahdar = ஒருதேசத்தையாளுகிறவன்

Sunnud = நிலங்களையனுபவிக்க எழுதிக்கொடுத்தகட்டளை

Talliar, a Peon = சேவகன், தலையாரி

Tannah = சேவகரிருக்கிறயிடம்

Tannahdar = தறோகா உத்தியோகத்துக்குத்தாழ்ந்த உத்தியோகஸ்தன்

Tashildar = தண்டல்பணங்களை வைத்துயிருக்கிறவன்

Vakeel = ஒருதருடையகாரியத்துக்காக விசே ஷித்த அதிகாரம்பெற்றவன்

Zamindar = துலுக்கர் துரைத்தனத்தில் பயிரிடு மனைகள் விசாரிக்கின்றசேர்வைக்காறன்