பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

FAMILIAR DIALOGUES IN ENGLISH AND TAMIL. இங்கிலீசுந்தமிழுமான சம்பாஷணைகள். - -


- DIALOGUE I க-ம்.சம்பாஷனை.

TOENQUIREAFTER ONE'S HEALTH = ஒருதனுடைய சுகசெய்தியை யறிகிறது.

Good Morning Sir, = காலவந்தனமையா

How do you do this Morning, = நீர் இன்று காலமே யெப்படி யிருக்கிறீர்

Very well thank God, = சுவாமிகிறுபையினாலே சுகமாயிருக்கிறேன்

I am glad to hear it, = நான் அதை கேட்கசந்தோஷப்படுகிறேன்

How doth the Gentleman your brother do, =- உம்முடைய சகோதரனாகிய துரைசுகமாயிருக்கிறாரா

Not very well, = மெத்தசுகமில்லை

I am sorry to hear it = அதைகேட்கவிசனப்படுகிறேன்

Is he in good health, = அவர்சு சமாயிருக்கிறாரா

Yes! he is in good health, = ஆம். அவர் சுகமாயிருக்கிறார்

How does your Sister do, = உம்முடைய சகோதரி யெப்படியிருக்கிறாள்

She is ill of an ague, = அவள் குளிர்காய்ச்சல் தோவாயிருக்கிறாள்

How are you, = நீர் எப்படியிருக்கிறீர்

Walk in Sir, = உள்ளே நடவுமையா

I am your servant, = நான் உம்முடைய ஊழியக்காறன்