பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

134

A VOCABULARY IN

DIALOGUE 11.              உ-ம். சம்பாஷணை. 

BEFORE GOING TO BED AND AFTER ONE IS IN BED = ஒருதர் படுக்கைக்குப் போகுமுன்னும் படுக்கைக்குப்போனபின்பும்.

lt grows dark = இருட்டிப்போகுது It is very late = வெகுநேரமாயிற்று It is time to go to bed = படுக்கைக்குப்போற வேளையாயிற்று Drowsiness comes on = தூக்கம்பகட்டுது You come home very late = நீர் வெகுநேரமானபொழுது வீட்டுக்குவந்தீர் They sit up till mid night = அவர்கள் பாதியிராத்திரிமட்டும் விழித்துக்கொண்டிருந்தார்கள் You go to bed before sun-set = சூரியன் அஸ்தமிக்குமுதலே படுக்கைக்குப்போகிறீர் The sleep overtakes me = என்னைத் தூக்கம் வந்தமட்டுகுது I was disturbed in my sleep = தூக்கங்கெட்டுப்போனேன்

Rise and go to bed = எழுந்துபடுத்துக்கொள்ளப்போம் I had a restless night = இராத்திரி தூக்கங்கெட்டேன் You are a sleepy fellow = நீ தூங்குமூஞ்சி Why do you call me so = நீர் ஏன் என்னையப்படியழைக்கிறீர் Have you made my bed = என்படுக்கையைப்போட்டீரா Is my bed made = என்படுக்கையைப் போட்டாயிர்றா Give me a night Cap = எனக்கு இராவிற்போடுகிற குல்லாவைக் கொடு Undress yourself or pull of your clothes = உம்முடைய உடுப்பைக் கழட்டிப்போடும் Take away the Candle = வத்தியையலித்துப்போடும் I love to read in bed = நான் படுக்கையிற் படிக்கிறதற்குக் சம்மதிக்கிறேன் Put out the Candle = வத்தியையலித்துப்போடும் Do not fail to awake me early in the morning = அதிகாலமே யென்னை யெழுப்புகிறதற்குத் தவறிப்போகாதேயும் Light a Candle = ஒருவத்தியைக் கொளுத்தும் Have you brought the tinder box = சக்கிமுக்கிக் குடுக்கையைக் கொண்டுவந்தீரா