பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ENGLISH AND TAMIL 137

Give me a little soap = எனக்கு கொஞ்சஞ்சவுக்காரங்கொடு
My hands were very dirty, = என்கைகள் மெத்த அசுத்தமாயிருக்குது
Give me the handkerchief that is in my Coat pocket, = என்னுடைய கோட்டுச் சட்டைச் சாக்கிலிருக்கிற லேஞ்சு குட்டையைக்கொடு
I gave it to the washerwoman, it was foul, = அழுக்காயிருக்குதென்று வண்ணாத்திக்குப் போட்டுவிட்டேன்
I Has she brought all my clothes, = என்னுடைய உடுப்பெல்லாங் கொண்டுவந்தாளா
Yes, Sir, There wants nothing = ஆமையா, இனிவரவேண்டியதொன்றுமில்லை
Give me the suit of clothes I had on yesterday, = நேத்து போட்டிருந்த திஸ்து உடுப்பைத்தாரும்
Won't you put on your new suit of clothes, = நீரும்முடைய புது திஸ்து உடுப்பைப்போட்டுக்கொள்ளுகிறதில்லையா
Truly, I had forgot it, = மெய்யாகவே நான்மறந்து விட்டேன்

DIALOGUE V. ௫ -ம் . சம்பாஷனை


TO VISIT IN THE MORNING. = காலமே சந்திக்கிறது
Who is there, = ஆரங்கே
A friend, open the door = சிநேகிதன் தான் கதவைதிற
Where's your master, = உம்முடைய துரையெங்கே
He is in bed = அவர்படுத்துக்கொண்டிருக்கிறார்
Is he asleep still, = அவரின்னந்தூங்கிறாரா
He is up = அவரெழுந்தார்
How now! are you in ! bed still, = இப்போ எப்படி நீரின்னம்படுத்துக்கொண்டிருக்கிறீரா
I went to bed so late Iast night, that I could not get up early, = இராத்திரி நான் வெகுநேர மானபோது படுக்கைக்கு போனதினாலே சீக்கிரமா யெழுந்திருக்கக் கூடவில்லை