பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

140 FAMILIAR DIALOGUES :IN

Set the Chairs round the Table, = மேசையைச் சுற்றி நாற்காலியைப் போடு
Are all the guests come = விருந்தாடிகளெல்லாம் வந்தார்களா
Not yet, = இன்னமில்லை
Why do you make such ceremonies, = ஏனிப்படிப்பட்ட சடங்குகள் பண்ணுகிறீர்
What will you drink, = நீரென்னகுடிப்பீர்
Let us taste the wine, = சாராயத்தைக் குடித்துப் பார்ப்போம்
Sir, to your health, = ஐயா, உம்முடையசுகத்துக்கு
How do you like that Beer, = அந்தபீர்சாராய மெப்படியிருக்குது
Let me taste it, = அதை நான் குடித்துப்பாற்கட்டும்
I think it is too bitter, = அதுமேத்த கசப்பாயிருக்கு தென்று நினைக்கிறேன்
Sir, you don't eat, = ஐயா, நீர் சாப்பிடவேயில்லை
I eat heartily, = நான் பரிபூரணமாய் சாப்பிட்டேன்
I am very thirsty, = எனக்கு மெத்த தாகமாயிருக்குது
Give me a glass of wine, = எனக்கொரு கிளாசு சாராயங் கொடு
Eat your belly full = வயறு நிறையசாப்பிடும்
If I had known of your coming I would provide better, = நீர் வருகிறதைநான் அறிந்தால் இதிலும் நேத்தியாய் சபதரித்து வைப்பேன்
If every body has eat enough, let us rise from the table. = எல்லாருஞ்சாப்பிட்டது போதுமானதாயிருந்தால் மேசையைவிட்டெழுந்திருப்போம்




DIALOGUE VIII. அ - ம், சம்பாஷணை.
OF NEWS. செய்திகளுடையது.




What news is there today = இன்றைக்கென்னசமாச்சாரம்
Have you heard of any news, = நீர் எதாகிலுஞ்சங்கதிகேழ்விப்பட்டீரா
I have heard nothing, = நானொன்றுங்கேழ்விப்படவில்லை






.