பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ENGLISH AND TAMIL. 141

I have read the Dutch Gazette, which speaks of nothing but War. = நான் ஒலாந்தக்காறர் செய்தி காகிதங்களைவாசித்தேன் அதிலேசண்டை தவிர மற்றதொன்றுஞ் சொல்லவில்லை


What do they say of the Princes of the North, = வடக்கத்தி ராசாக்கள் சமாச்சாரம் என்ன சொல்லுகிறார்கள்


How goes the affairs between the King of England and the King of France = இங்கிலிஷ்தேசத்து ராசாவுக்கும் பிராஞ்சுதேசத்து ராசாவுக்கு மிருக்கப்பட்ட காரியங்களென்னமாயிருக்குது


The reports are various in all places, some say they are on friendly terms, others say they are jealous of each other = எல்லாவிடத்திலும் பல விதமாய் சொல்லுகிறார்கள் சிலர் அவர்கள் நன்றாயொருமித்திருக்கிறார்களென்றுஞ்சொல்லுகிறார்கள், சிலர் அவர்கள் ஒருவருக்கொருவர் பகையாயிருக்கறார்களென்றும் சொல்லுகிறார்கள்


DIALOGUE IX. ௯-ம். சம்பாஷணை.
OF GOING UPON THE WATER. தண்ணீரின் மேல் போகிறதற்கானது.


What shall we do to day? = நாமின்றைக்கென்னசெய்யலாம்
Come let us go to Ennore. = நாம் இரணாவூருக்குப் போவோம் வாரும்
What shall we go and do at Ennore? = நாம்யிரணாவூரிலே போய் என்ன செய்வோம்
Let us go there for fishing, = நாம் அங்கேமீன் வேட்டையாடப் போகலாம்
Call the boat men, = படகுக்காரரைக்கூப்பிடு
They are ready here, = அவர்களிங்கே ஆயத்தமாயிருக்கிறாகள்