பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

142 FAMILIAR DIALOGUES IN

What will you require to employ your boat for the whole day, = ஒருநாள் முழுதும் உங்களுடையப்படவை அனுபோகம் பண்னுகிறதற்கு எவ்வளவு கேழ்ப்பீர்

You must pay us three Rupees for boat hire and Fishing nets, including our allowance, = எங்களுடையமிராசு உள்படபடவுக் கூலிக்கும்மீன்பிடிக்கிறவலைகளுக்கும் நீர் மூணு ரூபாய் குடுக்க வேணும்

Bring your boat hither, = உங்களுடைய படவை இந்தண்டை கொண்டுவாருங்கள்

Come Sir, step in, = உள்ளே வந்து புகுந்து கொள்ளுமையா

Is this a dangerous river, = இது மோசமாயிருக்கிற ஆறோ

I must confess, Sir, this is the finest river in the East Indies = கிழக்கிந்து தேசங்களில் இதுநேத்தியான ஆறென்று நிட்சயிக்கிறேனையா

Can you swim, - நீஞ்சுவீரா

I can swim like a fish, = நான் மீனைப்போலே நீஞ்சுவேன்

Are not these fishermen who were coming before us, = நமக்கு முன்னே வந்து கொண்டிருந்த மீன்காரர்கள் இவர்கள் அல்லவா

Yes sir, = ஆமையா

Let us enquire if they have got any fish, and we will buy a few = அவர்களண்டை மீனிருக்குதாவென்று நாம் விசாரித்து கொஞ்சம்வாச்குவோம்

What shall we do with them there are plenty in our boat, = நம்முடைய படவிலே விஸ்தாரமாயிருக்கிறபடியினாலே அதுகளை நாமென்ன செய்கிறது

But I believe the sea fishes are better than the river ones, = கடல்மீன்கள் ஆத்துமீன்களைப்பார்க்கிலும் நேத்தியானதென்று எனக்குறுதியாயிருக்குது

Shall I strike the bargain, = நான் பேரம்பண்ணடட்டா

Never mind we have no time to stay any longer = வேண்டாம் நமக்கு இனிமேல் நேரப்ப இருக்கிறதற்குச் சமையமில்லை