பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ENGLISH AND TAMIL

9

Ice = உறைந்த நீர்

Dew = பனி

The Damp, Mildew = கருக்சாயிருக்கும் பனி

A Blast = பயிர் தீச்சுங்காற்று

The Rime = உறைந்தபனி

A Vapour = நீராவி

An Exhalation = ஆவிப்பறியுதல்

A Drop = ஒரு துளி

A Flash of water = தண்ணீர் தெறித்தல்

Thunder = குமுறல்

Thunder-bolt = இடி

Thunder Clap = இடி முழக்கம்

The Peals of Thunder = இடி முழக்கம்

An Eruption = வெடிப்பரியுதல்

An Explosion = நெருப்பெரியுதல்

Lightning = மின்னல்

A Flash of Lightning = மின்னல் கொடி

The Rain-bow = பச்சைவில்லு, இந்திரதனுசு

Wind = காத்து

The Trade wind = திட்டகாலத்தின் கடற்காத்து

The Whirl vind = சுழற்காத்து

A Gentle wind = குளுங்காத்து

A Breeze = கடற்காத்து

A Gale of wind = வீசியடிக்கிற காத்து

A Puff of wind = காத்து வீச்சு

A Flaw of wind = காத்துமோதுதல்

A Zephyr = மேற்காத்து

The East-wind = கீழ்க்காத்து

The West-wind - மேற்காத்து

The South-wind = தென்காத்து, தென்றல்

The North-wind = வடகாத்து, வாடை

A Flame, Blaze = சுவாலை

Heat = அனல், காங்கை

Warmth = காங்கை

A Spark of fire = தீப்பொறி

A Smoke = புகைச்சல்

A Fuming trail - - புகைக்கால்