பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ENGLISH AND TAMIL. 145


Tell the palenkeenbeares to take away their Palenkeen as we do not intend to proceed further, = நாங்கள் அப்புறம்போகிறதற்குத்தனமாயிராதத்தினால் பல்லக்குக்காரர்களுக்கு அவர்களுடைய பல்வககையையெடுத்துக்கொண்டு போய்விடும்படிச்சொல்லு


And what are you going to do sir, = அப்பால் நீரெண்ன செய்யப்போகிரிர்களையா


We are to return home in the boat = படவின்மேல் நாங்கள் வீட்டுக்குப் போகவேணும்


Shall I make ready the boat = நான்படவை ஆயத்தப்படுத்தட்டா


Yes, with her sails, = ஆம் அதினுடைய பாயுடனேகூட உள்ளே வந்து பூறுமையா


Come sir, step in,


First take all our Baggages into the boat, = முன்னுதாய் எங்கள் சரஞ்சாமானை படவிலே அனுப்பிவிடும்


They are already secured in the boat = அதுகளெல்லாம் படவிலே முன்னுதாகவே பத்திரப்படித் திருக்கிறது



                    DIALOGUE XI.                       ௰௧ - ம். சம்பாஷணை.


OF CHRISTENING, WEDDING AND BURIAL. = ஞாஸ்தானங் கலியாணம் அடக்கத்தைச்சேர்ந்தது.


Whither go you so fast Where do you go so speedily = நீரெங்கே யித்தனை அவசரமாகப் போகிறீர்


Home = வீட்டுக்கு ..

What business have you there = உனக்கங்கே என்ன அலுவலுண்டு


We have christening today, = இன்றைக் கெங்களுக்கு ஞானஸ்தானகாரியமிருக்கிறது


Is Mrs. Ponny brought to bed, = போனிஅம்மாளானவள் குளிகுளித்தாளா


She was delivered of a boy, She has got a boy, = அவள் ஒரு ஆண்பிள்ளையைப் பெற்றாள்