பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

148 FAMILIAR DIALOGUES IN

When will the Wedding take place = கலியாணம்பண்ணுகிறதெப்போ

Tomorrow will be the Wedding = நாளையற்றினங்கலியாணம்

The wedding rings are already bought = கலியாண மோதிரங்கள் கொண்டாயிற்று

The bridegroom and the bride have put on their wedding clothes = மாப்பிள்ளையும் பெண்ணும் அவர்களுடையகலியாண உடுப்பை தரித்துக்கொண்டாயிற்று

Who is to marry them, = அவர்களுக்குக்கலியாணங் கொடுக்கப்போகிறதார்

Our Chaplain = நம்முடைய குருவானவர்

How many persons are invited to the wedding = கலியாணத்துக்கு யெத்தனைபேர்கள் விருந்துக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

There are more than one hundred persons, = நூறு பேர்களுக்கதிகமுண்டு

What is the Reason your Mothér is so much afflicted, = உன் தாயாரென்னத்துக்காக அவ்வளவு விசனத்தையடைந்திருக்கிறாள்

Her brother is no longer living = அவள் சகோதரன் இறந்துபோனார்

Her brother is dead = அவள் சகோதரன் இறந்துபோனார்

When did he die, = எப்போயிறந்து போனார்

He died Yesterday Morning = நேற்று காலமேயிறந்து போனார்

What was the matter with him, = அவரென்ன வியாதியாயிருந்தார்

He died thro' convulsion =அவர் சன்னியினாலே யிறந்து போனார்

His wife, who is now a widow, will soon Marry again = இப்போ விதவையாயிருக்கிற அவருடைய பெண்சாதிசீக்கிரத்திலே மறுபடிகலியாணம் பண்ணுவாள்

It is nothing but common, = அது வழக்கமேயல்லாமல் வேறொன்றுமல்ல