இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ENGLISH AND TAMIL
11
| An Infant, a Babe | பாலகன், சிறு குழந்தை |
| A Sucking Child | சிசு, பாலகன் |
| A Bachelor | விவாகமில்லாதவன் |
| A Maid, a Girl | குமரி |
| A Boy, a Puny | பையன் |
| A Virgin | கன்னி |
| An Old Maid | விவாகமில்லாமல் வயது சென்ற கன்னி |
| A Youth, Lad | இளைஞன் |
| A Promising youth | நல்லவனாவானென்று நம்பிக்கையுண்டாக்கத் தக்கன வாலிபன் |
| A Young Man | வாலிபன் |
| A Lass,a Young woman | குமரி |
| The Age | வயது, பிராயம் |
| The Childhood | சிறுவம் |
| Nonage | சிறு வயது |
| Minority | கொஞ்ச வயது |
| Virginity, Maiden head | கன்னிகை, கன்னிதத்துவம் |
| Juvenility, Youthfulness | வாலிபம், இள வயது |
| The Flower or Bloom of age | எவ்வற்ணம் |
| Puberty, Maturity | விவாகம் பண்ணத் தக்கன வயது, பருவம் |
| Manhood, Verility | ஆண்மை, ஆண்மைத்தனம் |
| Womanhood, Muliebrity | பெண்மை, இஸ்திரிதத்துவம் |
| Middle Age | நடுப் பிறாயம் |
| Stricken in years | வயது சென்ற |
| The Decay or Decline of age | வயதின் குறுமை |
| The Old age | விறுதாப்பியம், விறுத்த வயது |
| An old Man or Man in years | விறுத்த கிழவன் |
| An old Woman or in years | விறுத்த கிழவி |
| Old Folks | பெரிய மனுஷர் |
| A Tall man | உயர்ந்த மனுஷன் |