பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ENGLISH GRAMMAR. 169



SECOND FUTURE TENSE. எதிர்மூன்னெதிர் காலம்.


        Singular                               ஒருமை 

1st. per. I shall or will have had, = தன்மை, எனக்கிருக்கும். 2d. per. Thou shalt or wilt have had = முன்னிலை. உனக்கிருக்கும் 3d. person He shall or will have had, = படர்க்கை, அவனுக்கிருக்கும்


        Plural                                   பன்மை


1st person We shall or will have had, = த. எங்களுக்கிருக்கும் 2d. per. Ye or you shall or will have had, = மு. உங்களுக்கிருக்கும். 3d. do. They shall or will have had, = ப . அவர்களுக்கிருக்கும்


     IMPERATIVE MOOD.                     ஏவல்விதம்.


                Singular                               ஒருமை


1st. per. Let me have = த. எனக்கிருக்கட்டும், இருக்கக்கடவது 2d. do. Have thou or do thou have = மு. உனக்கிருக்கட்டும், இருக்கக்கடவது 3d. Let him have = ப. அவனுக்கிருக்கட்டும், இருக்கக்கடவது


             Plural                                    பன்மை


1st. per. Let us have = த . எங்களுக்கிருக்கட்டும், கடவது 2d. do. Have ye or you or do ye or you have = மு. உங்களுக்கிருக்கட்டும், கடவது 3d. do. Let them have, = ப அவர்களுக்கிருக்கட்டும், கடவது