இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ENGLISH GRAMMAR.
171
PAST TENSE.
இறந்த காலம்.
Singular
ஒருமை
1st person I may or can have had.
த. எனக்கிருக்கக் கூடுமாயிருந்தது.
2nd person Thou mayest or canst have had.
மு. உனக்கிருக்கக் கூடுமாயிருந்தது.
3rd person He may or can have had.
ப. அவனுக்கிருக்கக் கூடுமாயிருந்தது.
Plural
பன்மை
1st person We may or can have had.
த. எங்களுக்கிருக்கக் கூடுமாயிருந்தது.
2nd person Ye or you may or can have had.
மு. உங்களுக்கிருக்கக் கூடுமாயிருந்தது.
3rd person They may or can have had.
ப. அவர்களுக்கிருக்கக் கூடுமாயிருந்தது.
PLUPERFECT TENSE.
அதிக இறந்த காலம்.
Singular
ஒருமை
1st person I might, could, would, or should have had.
த. எனக்கிருக்கக் கூடுமாயிருந்தது.
2nd person Thou mightst, couldst. wouldst, or shouldst have had.
மு. உனக்கிருக்கக் கூடுமாயிருந்தது.
3rd person He might, could, would, or should have had.
ப . அவனுக்கிருக்கக் கூடுமாயிருந்தது.
Plural
பன்மை
1st person We might, could, would, or should have had.
த. எங்களுக்கிருக்கக் கூடுமாயிருந்தது.
2nd person Ye or you might could, would, or should have had.
மு உங்களுக்கிருக்கக் கூடுமாயிருந்தது.
3rd person They might, could would or should have had.
ப அவர்களுக்கிருக்கக் கூடுமாயிருந்தது.