இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ENGLISH GRAMMAR
175
TO BE
இருக்கிறது
INDICATIVE MOOD
காட்டல் விதம்
PRESENT TENSE
நிகழ் காலம்
Singular
ஒருமை
1st person I am.
த. இருக்கிறேன்.
2nd person Thou art.
மு. இருக்கிறாய்.
3rd person He, she or it is.
ப. இருக்கிறான் இருக்கிறாள்-இருக்கிறது.
Plural
பன்மை
1st person We are.
த இருக்கிறோம்.
2nd person Ye or you are.
மு இருக்கிறீர்கள்.
3rd person They are.
ப இருக்கிறார்கள்.
IMPERFECT TENSE
நிகழிடை யிறந்த காலம்
Singular
ஒருமை
1st person I was.
த இருந்தேன்.
2nd person Thou wast.
மு இருந்தாய்.
3rd person He was.
ப இருந்தான்.
Plural
பன்மை
1st person We were.
த இருந்தோம்.
2nd person Ye or you were.
மு இருந்தீர்கள்.
3rd person They were.
ப இருந்தார்கள்.
PERFECT TENSE
இறந்த காலம்
Singular
ஒருமை
1st person I have been.
த இருந்தேன்.
2nd person Thou hast been.
மு இருந்தாய்.
3rd person He has been.
ப இருந்தான்.
Plural
பன்மை
1st person We have been.
த இருந்தோம்.
2nd person Ye or you have been.
மு இருந்தீர்கள்.
3rd person They have been.
ப இருந்தார்கள்.
PLUPERFECT TENSE
அதிக இறந்த காலம்
Singular
ஒருமை
1st person I had been.
த இருந்தேன்.
2nd person Thou hadst been.
மு இருந்தாய்.
3rd person He had been.
ப இருந்தான்.