இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
176
ENGLISH GRAMMAR.
Plural
பன்மை
1st person We had been.
த இருந்தோம்.
2nd person Ye or you had been.
மு இருந்தீர்கள்.
3rd person They had been.
ப இருந்தார்கள்.
FIRST FUTURE TENSE
எதிர் காலம்
Singular
ஒருமை
1st person I shall or will be.
த இருப்பேன்.
2nd person Thou shalt or will be.
மு இருப்பாய்.
3rd person He shall or will be.
ப இருப்பான்.
Plural
பன்மை
1st person We shall or will be.
த இருப்போம்.
2nd person Ye or you shall or will be.
மு இருப்பீர்கள்.
3rd person They shall or will be.
ப இருப்பார்கள்.
SECOND FUTURE TENSE
எதிர் முன்னெதிர் காலம்
Singular
ஒருமை
1st person I shall or will have been.
த இருப்பேன்.
2nd person Thou shalt or will have been.
மு இருப்பாய்.
3rd person He shall or will have been.
ப இருப்பான்
Plural
பன்மை
lst person We shall or will have been
த இருப்போம்.
2nd person Ye or you shall or will have been.
மு இருப்பீர்கள்.
3rd person They shall or will have been.
ப இருப்பார்கள்.