பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ENGLISH GRAMMAR. 177

PRESENT TENSE. நிகழ்காலம்.
Singular ஒருமை

1st I do scratch = த சீவுகிறேன்
2d Thou doth or you do scratch = மு சீவுகிறாய்
3d He doth scratch = ப சீவுகிறான்

Plural பன்மை

1st We do scratch = த சீவுகிறோம்
2d Ye or you do scratch = மு சீவுகறீர்
3d They do scratch = ப சீவுகிறார் .

PRETERITE TENSE. இறந்தகாலம்.

Singular ஒருமை

1st I did scratch = த சீவினேன்
2d Thou didst or you did scratch = மு சீவினாய்
3d He did scratch = ப சீவினான்

Plural பன்மை

1st We did scratch = த சீவினோம்
2d Ye or you did scratch = மு சீவினாய்
3d They did scratch = ப சீவினார்

FUTURE TENSE எதிர்காலம்

Singular ஒருமை

1st I will or shall scratch = த சீவுவேன்
2d Thou wilt or shall scratch = மு சீவுவாய்
3d He will or shall scratch = ப சீவுவான்