பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

182 LETTERS.

spruce as you can, in order to inspire us with love; come with your dogs, your crooks, your pipes and all your rural equipage. N. will be in the habit of a Satyr, and will do all he can to divert us. Be sure therefore to come.


௪-வது வேறென்று.


இன்று சாயந்திரத்துக்கு நானுமென்சகோதரியும் வேஷம் போட நினைத்திருக்கிறோம் நாங்களிடைச்சிகளின் சிங்காரிப்பு கொண்டிருப்போம் நீயும் உன் சகோதரியும் இடையர்வேஷங்கொண்டு எங்களுடைய அன்பர்களாயிருக்கவேண்டியதாகையால் எங்களுக்கு அன்புபிறக்கும்படி கூடினமட்டும் அலங்காரப்பிறியர்களாயுடுத்திக்கொண்டு உங்களுடைய நாய்களோடும் உங்களுடைய கோணத்தடிகளோடும் உங்களுடைய சுங்கான்களோடும் இன்னுமுங களுக்குண்டான சகலமான நாட்டுப்பிறத்து முஸ்திப்புடனேயும் வரவேண்டியது. என் - என்கிறவர் வனாந்திரதேவன் வேஷிங்கொண்டு நம்மை உல்லாசப்படுத்துகிறதற்கு தன்னாலேகூடினதெல்லாம் செய்வார். அதினாலே அகத்தியம்வரவேண்டியது.