பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

The Shin =காலெலும்பு
Foot =பாதம்
Feet =பாதங்கள், பாதம்
The Instep =பாத அடி
The Ancle =கணுக்கால்
The Heel =குதிக்கால்
The sole of the foot =உள்ளங்கால்
A Toe =கால்விரல்
A Great toe =கால்பெருவிரல்
The Arm =புசம், கை
The Elbow =முழங்கை
The Armpit =அக்கிள்
The Shoulder =தோள்
The Shoulder or Blade =தோள்பட்டை
The Hand =கை
The Right Hand =வலதுகை
The Left Hand =இடதுகை
The Palm of the Hand =உள்ளங்கை
The hollow of the hand =கைப்பள்ளம்
The back of the hand =புறங்கை
The Fist =கைப்பிடி
The Wrist =கணுக்கை
The Fingers =விரல்கள்
The Fore finger =முன்விரல்
The thumb =பெருவிரல்
The Middle finger =நடுவிரல்
The Ring or Fourth finger =அணிவிரல்
The Little finger =சுண்டுவிரல்
The Nails =நிகம்
The Joints =மூட்டுகள்
The Knuckles =விரல்கணுக்கள்
The Back =முதுகு
The Backbone =முதுகெலும்பு
The Ribs =விலாவெலும்பு
The Loins =இடுப்பு
The Genitals =காணாதஸ்தலம்