பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

16 A VOCABULARY IN

The Yard =நீர்த்தாரை
The testicles =புடுக்கு
A Skeleton =எலும்புக்கூண்டு
        Section Third. மூன்றாம் பிறிவு.
Ocular =கண்ணின்
Auricular =காதின்
Nassal =மூக்கின்
Labial =உதடின்
Palatine =மேல்வாயின்
Dental =பல்லின்
Gutteral =குரவளையின்
Manual =கரத்தின்
Pedal =கரலின்

       Section Fourlh. நாலாம்பிறிவு.
        
TheInward or Intestine Parts =உள்ளிஸ்தானங்கள்
The Noble parts =பிறதான உள்ளிஸ்தானங்கள்
The Brain =மூளை
The Heart =இறுதயம்
The Liver =ஈரல் (இது அச்சுப்பக்கத்தில் இ சுழித்து வந்ததுள்ளது. எக்காலக்கட்டத்தில் ஈ என மாறியது?)
The Ventricle of the Heart =இறுதயத்தின்கெவி
The Lungs, Lights =நுரையீரல்
The Spleen =மண்ணீரல்
The Uvula =உண்ணாக்கு
The tonsils =கண்டஸ்தலம்
The Kidneys =குண்டிக்காய்
The Midriff =சவ்வு
The Wind-pipe =குரவளை
The treachean artery =குரவளை, நரம்பு
The Weasand-pipe =குரவளை
The Stomach =இரைப்பை, வயறு
The Gullet, throat =தொண்டை
The Pit ofthe Stomach =குலை
The Visceral parts =குடல்புறம்
The Entrails, Intestines =குடல்கள்
The Bowels, Guts =குடல்கள்