பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ENGLISH AND TAMIL. 19

A Flat nose =சப்பைமூக்கு
A Hawk nose =கூர்மூக்கு, கிளிமூக்கு
An Impediment in speech =திக்குநாக்கு
A Slow tongue =தெத்துவாய், திக்குவாய்
A Stammerer =தெத்துவாயன், திக்குவாயன்
A Hobbler =குந்துகாலன்
A Wry mouth =கோணவாயன்
A Crop ear'd =காதறுப்புண்டவன், காதறுப்புண்டவள்
A Bandy legged =தொட்டிக்காலன், தொட்டிக்காலி
The Blind =குருடன், அந்தகன்-குருடி அந்தகி
A purblind, Short sighted =சாளேசரக்கண்ணன், சாளேசரக்கண்ணி
Blindness =குருடு
The Deaf =செவிடன்
Deafness =செவிடு
Baldness =மொட்டை
The Bald-pate =மொட்டைத்தலையன்
The Halter =நொண்டி
Lameness, maim =அங்கவீனம், முடம்
Cramp foot =கால்பிடிப்புள்ளவன், கால்பிடிப்புள்ளவள்
The Left-handed =இடங்கைவாட்டானவன், இடங்கைவாட்டானவள்
The Mope-eyed =ஒற்றைக்கண்ணன், ஒற்றைக்கண்ணி
The Goggle-eyed =முண்டைக்கண்ணன், பருமுழியன், முண்டைக்கண்ணி, பருமுழிச்சி
The Squint-eyed =ஓரக்கண்ணன், ஓரக்கண்ணி
A Cripple =முடவன், முடவி
Section Sixth. ஆறாம் பிறிவு
THE PROPERTIES & ACCIDENTS OF THE BODY.சரீரத்தனுடைய, லட்சணங்களும் மாறுலட்சணங்களும்
Health =ஆரோக்கியம்
The Constitution =சரீரக்குணம், சரீரக்கட்டளை
A Tender state of health =நொற்பசரீரம்
A Delicate constitution =நேத்தியான சரீரம்