இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
22
A VOCABULARY IN
| The Feeling | உணர்த்தி |
| The Objects | கண் தோற்றம் |
| Light | வெளிச்சம் |
| Darkness | அந்தகாரம் |
| The Shade, shadow | நிழல் |
| A Sound | சத்தம், ஒலி, ஓசை |
| A Noise | சந்தடி, இரைச்சல் |
| A Smell, scent | வாசனை |
| A Sweet smell | சுகந்தம், பரிமள வாசனை |
| A Bad small, a stink | நாற்றம், துற்கந்தம் |
| A Taste, savour, Relish | உருசி, உருசிகரம் |
| Tasteless, insipid | உருசியற்ற, சாரமற்ற |
| An Aversion | அரோசிகரம் |
| Sweet | தித்திப்பு, இனிப்பு |
| Delicious | இன்பமான |
| Bitter | கசப்பு, கைப்பு |
| Bitterish | கசப்பான |
| Sour, acid, acitosity | புளிப்பு, புளித்த |
| Poignant | கார் துவர்ப்பு, கார் துவர்ப்பான |
| Salt | உப்பு |
| Saline, salinous, brackish | உப்பு கரிக்கிற |
| Pungent | கார் துவர்ப்பு |
| Acrid, astringent, tart | துவர்ப்பு, துவர் |
| Acrimony | உறைப்பு, கரகரப்பு |
| Sweet acid | இன்புளிப்பு |
| Salsoacid | உப்புளிப்பு |
| Fastidious, nauseous | வெறுப்பான |
| Queasiness | ஓக்காளம் |
| Squeamishness | எத்தையும் அரோசிக்கிற குணம், யாவை |
| Luscious to the taste | வாய்க்கின்பமாய் |
| Fragrant to the smell | பரிமள வாசனையாய் |
| Melodious to the ear | செவிக்கு வினோதமாய் |
| Pleasing to the eye | கண்ணுக்கலங்கரிப்பாய் |
| Gratifying to the body | சரீரத்துக்குணர்வாய் |
| Delightfulness | இதமிப்பு, இதமியம், சோகரியம் |