இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ENGLISH AND TAMIL.
23
| Feelings | உணர்த்தி, சொரணை, மனவுருக்கம் |
| Tetillation, ticklishness | அக்கிள் கூச்சம், சங்கோசம் |
| The teeth on edge | பல்லுக் கூச்சம் |
| Prurience, Itching | தினவு |
| An Extasy | அநத்த தியானம் |
| A Transport | விவசம் |
| A Rapture | பரவசம் |
| To be wrapt up in an extasy | பரவசமாகிறது |
| A Transport of delight | மகா சந்தோஷம், பரவசம் |
| A Transport of sorrow | மகா துக்கம், மனக் கொந்தளிப்பு |
| A Transport of anger | ஆக்குறோசம் |
| Pleasure | விருப்பம், சந்தோஷம் |
| Joy | சந்தோஷம் |
| Pain | விதனம் |
| Sorrow | விசாரம் |
| Cold | குளிர் |
| Heat | காங்கை |
| Hunger | பசி |
| Thirst | தாகம் |
| Loathing | வெறுப்பு, தெகட்டு, ஒக்களிப்பு |
| Surfeit | மந்தம் |
| To appease one's hunger | பசி ஆற்றுகிறது |
| To satiate one's self | திருத்தியடைகிறது |
| To quench one's thirst | தாக்கத்தை தீர்க்கிறது |
| To nauseate one's stomach | குமட்டுகிறது, தெகட்டுகிறது |
| To Surfeit one's self | மந்தப்பட சாப்பிடுகிறது |
CHAPTER III.
|
௩-ம் தொகுதி
|
| OF DISEASES. |
வியாதிகளினுடையது. |
| Section First | முதற் பிரிவு |
| Sickness, Distemper | பிணி |
| An Ailment | நோய் |
| An Illness, Disorder | வியாதி |