பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

24 A VOCABULARY IN

An Infirmity =வியாதி, பலவீனம்
A Pain, an Ache =நோய்
A Curable disorder =சாத்தியமான வியாதி
An Incurable disorder =அசாத்தியமானவியாதி, தீராத நோய்
A Fatal or Mortal disorder =மரணத்துக்கினமான வியாதி
A Chronical distemper =நாள்பட்ட வியாதி
A Lingering disease =வெகுநாள் வியாதி
A Recidivous Morbus =மறுகலெடுத்த வியாதி
A Relapse, Recidivation =மறுகல்
The Tooth-ache =பல்நோய்
The Head-ache =தலைநோய்
Sore-eyes =கண்ணோய்
Sore-Throat =தொண்டை நோய்
The Belly-ache =வயிற்று நோய்
Megrim =ஒருத்தலைவலி
Vertigo =தலைதிருப்பு
A Vertiginous Person =தலைத்திருப்புள்ளவன்
Dizziness, Swimmings =தலைத்திருப்பு, தலைப்பித்தம்
A Strong Breath =நாற்றமடிக்கிற வாய்
A Swooning, Swoon =மூற்சை, மூற்சைபோகிறது
A Fainting, Faintness =களை, களைப்படுத்தல்
A Lessitude, Weariness =விடாய்
A Langour, Languishment =வழலிக்கை, தொஞ்சியிருக்குதல்
Qualm =மூற்சை போறாப்போல், ஒருவிதமாயிருக்குதல்
Delirium =விகாரம்
Drowsiness, Sleepiness =நித்திரைமயக்கம், சோம்பல்
Heaviness =தலைப்பாரம்
Numbness =திமிர்
Restlessness, Sleeplessness =சாகரணம்
Dejectedness, Dejection =தியக்கம்
Dejection of appetite =பசிதீபனமிளமை