இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
26
A VOCABULARY IN
| A Scalding | வெந்நீர்க் காயம் |
| A Witlow, a Felon | உகிர்ச்சுத்தி |
| A Canker | பிளவை |
| A Corn | கால் நகத்திற் பிறந்த ஆணி |
| The Chaps | நீக்கம, பிளவை |
| A Callosity, Callous | காய்ப்பு, காய்ப்பான |
| A Scall | தலைப்புத்து, கரப்பான் |
| A Scurf | பொடுகு |
| An Itching | சொறிவு |
| A Scurvy | குளிர் தேசத்தார் ரோகம் |
| Ringworm, Rickets | படருகிற சொறி |
| Kibes | குதிக்காற் பிளவு |
| A Scrofula, the King's evil | இரத்தங்கெட்டுப் போன உரோகம் |
| Chilblains | நீருறையுங்குளிர் சிரங்கு |
| A Rupture, an Hernia | வளிபிடுக்கு |
| A Stool | விரோசனம் |
| A Flux, a Looseness | வயிற்றுக் கழிச்சல் |
| A Dejection, Dysentery | பிராந்தி |
| An Hemorrhage | கிறாணிக் கழிச்சல் |
| Avoiding of blood | இரத்தக் கழிச்சல் |
| The Piles | மூல வியாதி |
| A Costiveness | வற்மூலம் |
| A Tenesmus | உள்மூலம் |
| A Colic | வயிற்று நோய் |
| An Indigestion | அசீரணம், மந்தம் |
| The Gripes | வயிற்று நோய் |
| Cough | இருமல் |
| A Chin cough | கக்குவான் |
| A Vomit | வாந்தி |
| Sore Gums | பல்லறணை |
| The Cold | சீதளம் |
| A Rheum | சலதோஷம் |
| A Wen | கறட்டு வாதம், நரித்தலை வாதம் |
| A Hoarseness | கம்முதல், தொண்டை கனைப்பு |
| A Defluxion | சயித்தியம், சீழிறங்குதல் |
| An Inflamation | இரத்தம் பொங்குதல், எரிபந்தம் |