பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

28 A VOCABULARY IN

A Venereal disease =கிரந்தி, மேகவியாதி
The Small pox =வைசூரி
The Chicken pox =பயிரி, எறிமுத்தானவைசூரி
The French or foul pox =கிரந்தி, புண்
Measles =சின்னவைசூரி
The Whites =மேகவெட்டை, உருக்கும்பிரமியம்
A Bubo =அரையாப்புக்கட்டி
A Clap =நீர்ப்பிரமியம்
A Shanker =அரையாப்புண், மேகக்கட்டி
The Stone =கல்லடைப்பு
The Gravel =மூத்திரப்பையில்விளையுங்கல்லு, கல்லடைப்பு
Leprosy =குஷ்டம், குஷ்டரோகம்
The Leper =குஷ்டரோகி
Elephantiasis =ஆனைகுஷ்டம்
A Pest, Pestilence =பெருவாரிக்காச்சல், வாதை
A Plague =பெருவாரிக்காய்ச்சல்
A Contagion, an Infection =தொத்துவியாதிக்காச்சல், தொத்துதல்
Frenzy, Madness =பயித்தியம், பித்தம்
Lunacy =சந்திரரோகம்
The Frenetic or Mad =பயித்தியகாரன், பித்தம்பிடித்தவன்
The Lunatic =சந்திரரோகி
Pleuresy =பாரிசநோய்
A Gout =மூட்டுநோய், காலுபாதி
A Gouty person =காலுபாதியுள்ளவன்
A Hip Gout =இடுப்பு நோய்
The Vapours =வாயுநோய்
Fits =காச்சலின்சுறுக்கு, சன்னி, மயக்கம், பித்தம், மூற்சை
The Convulsion, Fits =சன்னி
The Internal Convulsion =உள்ளிசிவுசன்னி
The External Convulsion = பிறவிசிவுசன்னி