பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

32 A VOCABULARY IN

Syrup =சக்கரைப்பாகு
The asse's milk =கழுதைப்பால்
A Vomit, Emetic =வாந்திமருந்து
An Evacuative =விரோசன மருந்து
An absolvent =சயித்தியத்தைப்பிடிக்கிற அவிழ்தம்
A Cathartic =பேதிக்கான அவிழ்தம்
A Vermifuge =நாக்குப்பூச்சி முதலான புழுக்களைக் கழட்டப்படுகிற அவிழ்தம்
A Febrifuge =காச்சலை நிறுத்தப்பட்ட அவிழ்தம்
An astringent =கழிச்சலை நிறுத்துகிற துவர்ப்பான அவிழ்தம்
A Nutritive =ஆகாரத்துக்கான அவிழ்தம்
A Laxative =வற்மூலத்துக்கான அவிழ்தம்
A Restorative =பெலப்படுத்தப்பட்ட அவிழ்தம்
A Sudorific =வேது
The Vehicle =அனுபானம்
A Salvation =ரசத்தினால் வாயை ஊறப்பண்ணுதல்
Section Third. மூணாம்பிறிவு
THE DRUGS. மருந்துவற்கங்கள்
The Barks =பட்டை
The Ingredients =கூட்டப்பட்ட அவிழ்தத்தின் மருந்துவற்கங்கள்
Simples =மருந்துக்கான பூண்டுகள், வெர்கள்
The Composition =கூட்டப்பட்ட மருந்து வகை
Medicinal Roots =மூலிக்கை
Medicinal Herbs =மருந்துக்கான பூண்டுகள்
Galingal =அரத்தை
Camphire =கற்பூரம்
Medication =மருந்துக்கூட்டுதல்
Castor Oil =சித்தாமணக்கெண்ணை
Turpentine =செவதை
Aloes =கரியபோளம்
Wild aloes, Minor aloes =கற்றாழை
Myrrh =வெள்ளைபோளம்
Mercury =ரசம்
Cassia =லவங்கம்