இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
English and Tamil
33
| Assa-Faetida, Hing | பெருங்காயம் |
| Poppy Seed | கசகச விதை. |
| Green Ginger | இஞ்சி |
| Dry Ginger | சுக்கு |
| Long Pepper . | திப்பிலி |
| China Root | பறங்கிப் பட்டை, பறங்கிச் சக்கை |
| Centifolium | சதபத்திரி |
| Opium | அபினி மருந்து |
| Sweet Bazil | கரந்தை. |
| Worm-wood | மருக்கொழுந்து |
| Gallnut | மாச்சாக்காய் |
| Nutmeg | சாதிக்காய் |
| Europe Saffron | குங்குமப்பூ |
| Indian Saffron | மஞ்சள் |
| Vitriol | துற்றம் |
| White Vitriol | பால் துற்றம் |
| Roman Vitriol, Copperas | மயில் துற்றம் |
| Casae-faetida | சரக்கொண்ணை |
| Honey | தேன் |
| Jaugry | வெல்லம் |
| Licorice | அதிமதுரம் |
| Benjamin, Insence | சாம்பிறாணி |
| Frankincense | குந்தலிக்கம் |
| Lemon Grass | நாற்தமபில்லு |
| Bezoar Stone | கோரோசனம் |
| Lancuas | தும்பாராஷ்டகம் |
| Sweet marjarom, Country tea | துளசி |
| Marshmallow | துத்தி |
| Rosin | குங்கிலியம் |
| Galbanum | அலபான பிசினி |
| Gum arabic | விளாம்பிசினி |
| Willow | அலரி |
| Water germender | சின்னிக் கிழங்கு |
| Water cresses | வல்லாரை |
| Datura shrub | ஊமத்துக்காய் செடி |