இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
34
A VOCABULARY IN
| Wild cucumber | காட்டு வெள்ளரி |
| Wild pomegranate | காட்டு மாதளை |
CHAPTER IV.
|
௪-ம் தொகுதி
|
| OF THE DEGREES OF KINDRED. |
உறவின் முறை தத்துவத்தினுடையது. |
| Section First | முதற்பிரிவு |
| A Father | தகப்பன் |
| A Mother | தாயார் |
| The Parent | பெற்றார், தாய், தகப்பன் |
| The Children | பிள்ளைகள் |
| A Son | குமாரன், மகன் |
| A Daughter | குமாரத்தி, மகள் |
| The Grand Father | பாட்டன் |
| The Grand Mother | பாட்டி |
| The great Grand Father | முப்பாட்டன் |
| The great Grand Mother | முப்பாட்டி |
| A Grand Son | பேரன் |
| A Grand Daughter | பேத்தி |
| A great Grand Son, | பேரன் மகன் |
| A great Grand Daughter | பேரன் மகள் |
| A Brother | சகோதரன் |
| A Sister | சகோதரி |
| The Elder | மூத்தவன், மூத்தவள் |
| The Eldest | எல்லாரிலு மூத்தவன், எல்லாரிலு மூத்தவள் |
| The Younger | இளையவன், இளையவள் |
| The Youngest | எல்லாரிலுமிளையவன், எல்லாரிலுமிளையவள் |
| The Eldest Son | மூத்த குமாரன் |
| The Eldest Brother | அண்ணன், தமையன் |
| The Eldest Sister | அக்காள், தமக்கை |