பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

36 A VOCABULARY IN

Betrothing =விவாகத்துக்கு உடம்படிக்கை பண்ணுதல்
A Match =சோடு
Matrimony, Wedlock =விவாகம், கலியாணம்
Nuptial Feast =கலியாணசோபனம்
The Wedding Ring =கலியாணமோதிரம்
The Posy =மோதிரத்தின் உள்ளெழுத்து
The Wedding cloaths =கலியாண உடுப்பு
The Banns =விவாகம் பிறசித்தமாக்கிற ஓலை
The Publication =பறைமுறையிடுதல்
A Licence =உத்தாரம்
A Fortune, a Portion =சீதனம், ஆஸ்தி
A Dowry =ஆஸ்தி
The Settlement, The Articles of Marriage =கலியாண உடம்படிக்கை
A Wedding, Marriage =கலியாணம்
A Bride-Groom =மணவாளன், மாப்பிளை
A Bride =மனைவி, பெண்
The Bride-men =மாம்பிளைத்தோழர்
The Bride-maids =பெண்தோழிகள்
The Bride-chamber =படுக்கை வீடு
A Spouse =புருஷன் அல்லது பெண்சாதி
A Husband =புருஷன்
A Wife =பெண்சாதி
An Help-Mate =தோழன், தோழி
The Master of ceremonies =சடங்கு முறமைகளை நடப்பிக்கிறவன்
Honey-moon =விவாகம் பண்ண முதல் மாசம்
The Father-in-Law =மாமனார்
The Mother-in-law =மாமியார்
A Son-in-law =மருமகன்
A Daughter-in-law =மருமகள்
A Step-Father =மாற்றான் தகப்பன்
A Step-Mother =மாற்றான் தாயார்
A Step-Son =முந்தினதாரத்தின் மகன்
A Step-Daughter =முந்தினதாரத்தின் மகள்