இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
40
A VOCABULARY IN
| A Tenant, a Lodger | குடியிருக்கிறவன் |
| A Guest | விருந்தாடி |
| A Visitor | சந்திக்க வந்தவன் |
| The Domestics | அகத்தார், வீட்டார் |
| Servants | வேலைக்காறர் |
| A Maid Servant | வேலைக்காறி |
| A Bondage, Servitude | அடூமைத்தனம் |
| A Bondman | அடுமை |
| A Bondmaid | அடுமைப் பெண் |
| A Handmaid | போனகத்தி, சிறிக்கி |
| A Slave | வீட்டடுமை |
| Neighbour | அசலன், அடுத்தவன், அன்னியன் |
| A Next door neighbour | அசலகத்தான், அண்டை வீட்டுக்காறன் |
| A Friend, Companion | சினேகிதன், தோழன் |
| A Countryman | உள்ளூரான், ஒருத்தன் ஊரிற் பிறந்த மற்றொருதன் |
| A Country woman | ஒருத்தி ஊரிற் பிறந்த மற்றொருத்தி |
| Friendship | சினேகிதம் |
| Communion | அன்னியவுன்னியக் கட்டு |
| Brotherhood, Fraternity | சகோதரக் கட்டு |
| Bond of Friendship | சினெகக் கட்டு |
| Bond of Matrimony | விவாகக் கட்டு |
| A Society | சாதிக் கட்டு, சபை, கூட்டம், அன்னியவுன்னியக் கட்டு |
| An Assembly, a Company | சங்கம், சபை, கூட்டம் |
| An Alliance | இனக் கட்டு |
| A Generation | தலைமுறை |
| A Genealogy | பிதிர்வழி, வங்கிஷ வரிசை |
| A Pedigree | தராதரம் |
| A Branch of Pedigree | வங்கிஷ வரிசை |
| A Lineage, a Lineal | பாரம்பரையான சந்ததி |
| The Race | சந்ததி |
| The Humanity | மனுஷ சாதி |
| The Mortal | மனுஷர் |