பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 42 A VOCABULARY IN

A Legacy =மரணசாதனத்தின் ஒரு பங்கு
An Insolvency =கடன்குடுக்கவகையில்லாமை
An Insolvent =கடன்குடுக்கவகையில்லாதவன்
A Schedule =சீட்டு, விபரமான கணக்கு
A Testator =மரணசாதனமெழுதினவன்
A Testatrix =மரணசாதனமெழுதினவள்
A Legator =கொடுக்க, மரணசாதனத்தில் கட்டளையிட்டவன்
A Legatory, Legatee =மரணசாதனத்தின் பங்காளி
An Administrator =மரணசாதனத்திலுள்ள காரியங்களை விசாரிக்கிறவன், விசாரிப்புக்காறன்
An Administratrix =விசாரிப்புக்காறி
An Attorney =காரியஸ்தன், பிறிதிகாரியஸ்தன்
An Executor =மரணசாதனத்திலெழுதியிருக்கிற காரியங்களை தீர்க்கக் குறிக்கப்பட்டவன், தனருணக்காறன்
An Executrix =தனருணக்காறி
A General Release =.விடுதலையின் சாதனம்
A Donation =காணிக்கை, அய்யம்
Charitable Deeds =சுகுற்தபுண்ணியங்கள்
An Almsgiving =தானதற்மம்
Longevity =தீற்காயிசு
A Change of Fortune =சீர்மாறுதல்
The Harbingers of Death, Presages of Death =மரணயேதுக்கள்
The Forebodings of Death =அனித்தயகாலக்குறிப்பு
Death =சாவு
Burial =அடக்கம் பண்ணுதல்