இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ENGLISH AND TAMIL.
43
CHAPTER V.
|
௫-ம் தொகுதி
|
| OF THE MIND AND THE FACULTIES. |
மனமும் மனத்துப்புகளுடையவும். |
| Section First | முதல் பிரிவு |
| The Soul | ஆத்துமம் |
| The Mind | மனம், உள்ளம், நெஞ்சம் |
| The Faculties | மனத் துப்புகள் |
| A Spirit, Ghost | ஆவி சங்கை |
| A Genio | அறிவாகரமுள்ள |
| Genius | சுவாபவரம், விசேஷித்த குணம் |
| Reason | ஞாயம் |
| Perception | கிறிகிக்குதல் |
| Propension, Propensity | மனஞ் சார்ந்திருக்குதல் |
| The Understanding | அறிவு |
| Judgment | புத்தி, நிற்ணிப்பு |
| Sense | நினைவு, கருவி, உணர்த்தி |
| Sensibility | உணருமறிவும் |
| The Thought | நினைவு |
| An Instinct | உசப்பு |
| An Idea, a Notion | மனத் தோற்றல், இன்னபடியென்ற நினைவு |
| Imagination | பாவினை |
| Cogitation | நினைவு |
| Fancy | மனோமயம், வீண் தோற்றல் |
| Caprice, Whim or Whimsy | மதிகேடு, பயித்திய தோற்றல் |
| The Will | சித்தம், மனசு, ஆசை |
| Liberty, Freedom | தன்னீங்கல் |
| Free Will | மனப்பூறுவம், தன்னிச்சை |
| Wit | புத்தி, கருவி, விவேகம் |
| A Fine Genius | உற்பத்தி |
| Temper | குணம், குணப் பிறிதி |
| Humour | குணம், மிஞ்சின குணம் |
| Good Parts | நல்ல விவேகம் |
| Good Qualities | நற்குணங்கள் |
| A Man of Parts | விவேகசாலி |