இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ENGLISH AND TAMIL.
45
| Presence of Mind | கலங்காத புத்தி |
| Composure of mind | மன அமைச்சல் |
| Pregnancy of Wit | பெரிய புத்தி, மகா புத்தி |
| A Subtle Wit | கூரிய புத்தி |
| The Swiftness of thoughts | மன வேகம் |
| Distraction, Distractedness | புத்தி கலக்கம், மதி கேடு, புத்தி மயக்கம் |
| Wandering thoughts | சிதறுகிற நினைவுகள் |
| Criminal thoughts | பாவ சிந்தனை |
| Vain thoughts | வீண் சிந்தனை |
| Void of Sense, or Want of wit | புத்தியில்லாத, புத்தியில்லாமை |
| Slender Wit | கொஞ்ச புத்தி, சிறு புத்தி |
| An Inclination | மனசு |
| Capacity, Ability | திறாணி, சாமற்தியம், அவகாசம், திறமை |
| Recollection | யாதி |
| Forgetfulness | மறதி |
| A Slip of memory, Weak in memory | யாதி பிசக்கு, நினைவுப் பிசக்கு, மறதி |
| The Passions | மனமசைவான குணங்கள் |
| Affections | மனதின் குணாகுணங்கள் |
| Natural Affection | கரிசினம் |
| Love | பட்சம், சினேகம், அன்பு |
| A Desire, Wish | ஆசை, இச்சை, வேண்டுதல் |
| A Longing | கோறிக்கை |
| Temperature, Temperament | ஒருமிதமாயிருக்கிற குணம் |
| Cordial Affection | அபிப்பிராயம் |
| Apprehension | கிறிகிக்குதல், அய்யுறவு |
| Fear | அய்யம், பயம் |
| Hope, Expectation | நம்பிக்கை, வரவு பாற்குதல் |
| Confidence | நம்பிக்கை, தயிரியம் |
| Trust | நம்பிக்கை |
| Shame, Bashfulness | வெட்கம், சங்கோசம் |
| Timorousness | பய குணம் |