இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
46
A VOCABULARY IN
| Demureness | மானம் |
| Sociableness | அன்னியவுன்னியமாய் சஞ்சரிக்குங் குணம் |
| Pliableness | இளகு மனம் |
| Experience | கண் பரிட்சை, ஞான தெளிவு |
| Foresight | முந்திக் கண்டறியுதல் முன்னறியுதல் |
| Forecast | முந்தி திட்டம் பண்ணுதல் |
| Emulation | வைராக்கியம், வேறொருத்தனைப் பார்க்கிலும் நேத்தியாய்ச் செய்யத் தக்கன எண்ணம் |
| Unanimity | ஒரு மனப்பட்டிருக்குதல் |
| Familiarity | சையோத்தியம் |
| Intercourse | அயிக்கம் |
| Joy | மனோகரம் |
| Pleasure | ஆனந்த சந்தோஷம் |
| Section Second. | இரண்டாம் பிரிவு. |
| Virtue | சகல சற்குணம், சுகுற்த கிறிகை |
| Charity | பொது சினேகம் |
| Justice | நீதி, தற்மம் |
| Temperance | மட்டுப் பிறமாணம் |
| Sobriety | மேரை மரியாதி |
| Soberness | சொஸ்த புத்தி |
| Modesty | அங்கிசாரம், நாணம், கிரிசை |
| Civility | உபசாரம் |
| Politeness | அங்கிஷசாரம் |
| Courtesey | ஆசாரம் |
| Respect | ஆசாரம் |
| Morals | நடத்தை, சன்மாற்க நடத்தை |
| Good Breeding | நல் வளப்பு |
| Good Manners | ஒழுக்கம், நல்லொழுக்கம் |
| Complaisance | பிறிய வசனம், உப சாந்தி |
| Complacency | பிறியங் காண்பிக்குதல் |
| Hospitality | விடுதி கொடுக்குதல் |
| Obliging, Carriage | உபசரணையான நடத்தை |
| Zeal | பத்தி வைராக்கியம் |
| Piety | தெய்வ பத்தி |
| Veneration | நமஸ்கரிப்பு |