உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49

ENGLISH AND TAMIL.

Innocency குற்றமில்லாமை
Simplicity பரமாற்தம்
Industry கருத்து, சம்பாதினை, சாக்றதை
Skill துப்பு, சமற்று, பராமரிக்கை
Care கவனம், சிந்தனை, பராமரிக்கை
Diligence சாக்கிற்தை, சுறுசுறுப்பு, கருத்து
Punctuality, Exactness எள் பிறமாணம், வெகு திட்டம்
Perseverence முடிய நிலை நிற்குதல்
Economy நடத்தும் விதம், நல்ல விசாரணை
Providence பராமரிக்கை, தெய்வச் செயல்
Caution எச்சரிக்கை, புத்தி
Precaution முன்னெச்சரிப்பு
Parsimony, Thriftiness பிடிமான சிலவு, மட்டாய்ச் சிலவழிக்குதல்
Manners நடத்தை, ஒழுக்கம், வழக்கம்
Decency மரியாதை, நாகரிகம்
Cleanliness சுசிகரம்
Happiness பாக்கியம், சுகம்
Luck, Fortune யோகம், அதிஷ்டம், பிராப்த்தி
Dexterity புத்தி, சுறுசுறுப்பு, தீபரம்
Activity தீபுர குணம், சாக்கிரதை
Courage முனை, தயிரியம், மன திடன்
Valour, Valiance வீரியம், சவுரியம்
Bravery பராக்கிறமம்
Heroic Spirit வீரா தத்துவம்
Public Spirit ஊர் சுகமாக பார்க்குமெண்ணம்
A Honorary Reward வெகுமானம்
A Grace உபகாரம், செய்த தயை
Fame கீற்தி
Reputation நல்ல பெயர் கீர்த்தி
Vivacity சுறுசுறுப்பு, நீடித்த வயசு
Section Third. மூன்றாம் பிரிவு.
A Vice துற்குணம், ஆகாத குணம், துற் கிறிகை
A Defect ஊனம், பழுது, தாட்சி
A Default பிழை
A Misdemeanour ஆகாத்தியம்