இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
50
A VOCABULARY IN
| An Imperfection | குறை, தாட்சி, தீர்க்கமற்றது |
| Boldness, Daringness | துணிகரம், தயிரியம் |
| Rashness | பதட்டம், துணிகரம், தயிரியம் |
| Insolence | துடுக்கு, அக்கிறமம் |
| Assurance | தாராளம், நிற்செய நம்பிக்கை, பதட்டம் |
| Passion, Anger | கோபம் |
| Indignation | தாங்கல், கோபாக்கினி |
| Consternation, Starting | மிரளுதல், திடுக்கிடுதல், கலங்குதல் |
| Terror, a Panic fear | திகில் |
| Fright, Frightfulness | திகில், பயங்கரம் |
| Fear, Fearfulness | பயம் |
| Wrath | மூற்கம், ஆக்குரோசம் |
| Fury, Rage | மூற்க வெறீ, கோபாக்கினி |
| A Pet, Pique | பிணக்கு, ரோசம் |
| Ill-will | பிணக்கு, ஒட்டாரம் |
| Malice, Maliciousness | காமகாரம், துற்குணம் |
| A Spite | பகை, வற்மம் |
| Rancour | பிணக்கு, வற்மம் |
| Resentment | குறோதம், மனமடிவாகுதல், பகை |
| Hatred | பகை, வயிராக்கியம் |
| Secret-hatred | நெஞ்சில் பகை, உள்ளத்தில் பகை |
| Grudge | குறோதம் |
| Animosity | வற்மம், துணிவு |
| A Disgust, an Aversion | வெறுப்பு, அரோசிகம் |
| Jealousy | வைராக்கியம், எரிச்சல், அய்யுறவு |
| Envy | காமகாரம், பொறாமை |
| Temerity, Venturing | துணிச்சல் |
| Vengeance, Revenge | பழி, பகை தீர்க்குதல் சரிக்கு சரி கட்டுதல் |
| Retaliation | சரிக்கு சரி கட்டுதல் |
| Disaffection | சினேகதாட்சி |
| Displeasure | தாங்கல், பிரியமில்லாமை, குறை |
| Discontentedness | விதனம், சலிப்பு, ஆற்றாமை |
| Despair | நம்பிக்கை விடுதல் ஆசையை விடுதல் |
| Doubt, Suspicion | அனுமானம், சந்தேகம் |
| Diffidence | அவநம்பிக்கை |